வர்ணாச்சிரமத்துக்கு தந்த படமே தவறானது!!மனித உடலின் பாகம் கொண்டே வர்ணாச்சிரமம் உருவாக்கப்பட்டது,மனுநீதியும் உறவை மேம்படுத்தவே உண்டானது!!அறிவை கொண்டு அதிகம் செயலாற்றுபவன் அந்தணன் அல்லது பிராமணன்!!பலத்துக்கு அதாவது தோள் வலிக்கு முக்கியம் கொடுப்பவன் சத்ரியன்!!பொருளுக்கு முக்கியம் கொடுப்பவன் வைசியன்!அனைவருக்கும் அடிப்படையானவன் அனைவரையும் தாங்குபவன் சூத்திரன்!!சூத்திரம் என்றாலே அடிப்படை என்றுதானே தமிழ்!!புரியாமல் பேசுவதால் தமிழன் காட்டுமிராண்டி என்ற அந்நியன் சொல் அடிக்கடி நினைவில் வழிகிறது!!தொழில் அடிப்படையில் ஏற்பட்ட பிரிவில் மேல்,கீழ் இல்லை என்பதே வள்ளுவர் சொன்னது!!அவர் அறிவாளி,அதை படிப்போரும் அப்படி இருக்க அவசியமில்லை!!உடலில் எந்தப்பாகம் முக்கியமில்லை என்று சொல்லுங்கள்!?தொழிலும் அப்படியே!!நகம் கூட அவசியமே!!பிரச்சனை பணமே அன்றி சாதி அல்ல!!சாதியை சாட்டுவோர் பிரச்சனையில் லாபம் சாம்பாதிப்போரே!!சாதி என்றாலும் பகுப்பு என்றாலும் பிரித்தறிதாலே,பிரிவே!!பகுத்து அறிவாளர்கள் பிரித்தறிந்து கொண்டே பிரிப்பது பிழை என்பது அரசியலா அல்லது அக்கறையா???
இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் ! ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான்தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர்.
ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது . பிரமன் தலையில் இருந்து பிராமணன் பிறக்கிறான் , நெஞ்சுப் பகுதியில் இருந்து சத்திரியன் பிறக்கிறான், தொடைப் பகுதியில் இருந்து வைசியன் பிறக்கிறான், காலில் இருந்து சூத்திரன் பிறக்கிறான் என்று கதை கட்டி விட்டனர் ஆரியப் பிராமணர்கள். பிராமணனாக பிறந்த ஒருவன் கடைசி வரை பிராமணனாக தான் இருப்பான். சூத்திரன் சூத்திரனாகத் தான் இருப்பான். இது என்ன நியாயம்? தமிழர் மதமோ இவற்றை அடியோடு மறுக்கிறது . பிரமனையே மறுக்கிறது . அதனால் நமக்கு பிறப்பின் அடிப்படையில் உருவான சாதியை தமிழர் மதம் முற்றிலும் மறுக்கிறது . இதற்கு பல்வேறு சித்தர் நூல்கள் சான்றாக விளங்குகிறது.
இதனால் நாம் அறிய வேண்டியது தமிழர்களுக்கு தொழிலின் அடிப்படையில் தான் சாதி வேற்றுமை வந்துள்ளது அன்றி ஆரிய மதம் கூறுவது போல் பிறப்பின் அடிப்படையில் அல்ல. தொழில் மாற்றத் தக்கது ஆனால் பிறப்பு மாற்ற முடியாது. இனியும் தமிழர்கள் ஆரிய இந்து மதத்தின் மயக்கத்தில் இருக்காமல், தமிழர் பண்பாட்டை தழுவி சாதிய வேறுபாடுகளை களையுங்கள். பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்று உணருங்கள். அந்நிய ஆரிய மதத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள். தமிழருக்கு சாதி இல்லை என்பதை உணருங்கள். தமிழராய் இணையுங்கள்
ஆதிசங்கரர் (சுமார் கி.மு. 6 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.
அந்த ஷண்மதங்கள் என்பன ...
கணபதி வழிபாடு (காணாபத்யம்)
சிவ வழிபாடு (சைவம்)
விஷ்ணு வழிபாடு (வைஷ்ணவம்)
சூரிய, அக்கினி வழிபாடு (செளரம்)
அம்பிகை வழிபாடு (சாக்தம்)
முருக வழிபாடு (கெளமாரம்)
ஷண்மதங்களில் ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு
சுப்பிரமணிய ... சிவம் என்று பெயர்.
(சிவனுடன் சுப்பிரமணியம் ஒன்றிவிட்டதால் பஞ்சாயதனப் பூஜையில் சிவன், விஷணு, சக்தி, கணபதி, சூரியன் ஆகியவர்கள் மட்டுமே இடம் பெருகிறார்கள்).
குறிப்பு : இந்து என்பது ஒரு மதம் அல்ல. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பெயர், இந்தியாவில் வசிப்போர் இந்து அவ்வளவே!!!
இங்கு சமையங்கள் மட்டுமே தழைத்தோங்கியிருந்தன.
the real migration was not from north to south ,but from south to north...one should deeply research on why the north indian cities like kasi,mathura,ayodhya also found in tamilnadu...tamilnadu doesnt have any symbols of uttarpradesh kings but uttarpradesh state symbol is the twin fish with bow and arrow which are the tamil's chera and pandiyan kings...if the aariyans really forced tamilans to move south why should they have tamil kings symbols...the tamil people who moved from south to north named all tamil cities...madurai,kasi,panchaalankurichi(panchala),saethi,ayothiapattinam,midhilaipatti,asthinapuram,kavaadapuram(dwaraka) are all in tamilnadu...somnath temple is based on madurai somasundarar temple,omkareswar temple is similar to thiruvannamalai,badhrinath temple is similar to bhadrikaasramam in andhra which is part of ancient tamil country...himalayas named after malaya montains...sathuragiri is the real kailash...kumbamela and mahamagam are similar,mahamagam tookplace for every 12 years in 'kumba'konam near cauvery which is the mythical ganga(cauvery in kodagu region still has the name gangavathi)...parasurama's birth place is in padavedu in tamilnadu and his mother renugadevi was worshipped later as the "mariamman"...krishna is a chandravanshi pandiyan and rama is a suriya vanshi chozhan...mahabharatha is the epic of pandiyans and ramayanam is the epic of chozhas...pandiyans had the titles "panchavar"(5 peoples denoting the pandavas) and also "bharathavar" which means one of their ancestor is the pandiyan bharathan...even in his name a classical traditional dance appeared very later called as bharathanaatiyam(dance of sivan)...madhurai is the birth place of krishna and the koodalazhagar temple is the real krishna temple since he is called as "thuvarai koman" as mentioned in paripaadal...madhurai is also the place where the originator of mankind sathiyaviratha pandiyan,he is the king who lost all the 49 states of kumarikandam and he is also the king who gives rise to suryanvansh and chandravansh kings...in iraiyanar akaporul it is mentioned that the second thamizh sangam held in the kavadapuram(dwaraka) was attended by thiripuram eritha virisadai kadavul(sivan), kundrerindha kumaravel(murugan), and also "thuvarai koman"(emperor of dwaraka)...dwaraka's root word is thuvaaram or dwar means opening or gateway..kavaadam in tamil means gateway...kavaadapuram or kadhavapuram means gateway city...as per kalithogai Krishna is the pandiyan who saved the ayarpadi people...cross cousin marriage style between yadhavas and pandavas are still exists only in tamilnadu particularly in the pandiyan's land...arjuna-subhadra,krishna-rukmani,pradyumna-rukmavathi,abimanyu-vathsala marriage styles inside relations is still exists only in tamilnadu...still in villages in tamilnadu girls will never leave their hairs loose and always be with the knotted hair...the story behind this is when draupadhi was insulted by duryodhana she untied her knotted hair and angrily takes the decision that she will knot the hair only after the death of duryodhana,when she looks like the godess kali...the untied exposed hair is a symbol of destruction...among the godesses kalidevi is the only one who has untied hair...draupadi is considered as the incarnation of parasakthi and treated as godess in tamilnadu...her temple is in alandhur in chennai...asthinapuram is also in chennai...arjuna is also treated as a god and his temple is the iravaan temple in villupuram...the place were arjuna got his pasupatham was in the sathuragiri hill...still the river arjuna was flowing from sathuragiri hill which was created by his varunaastra...the hill where krishna fights with jambavaan and the marriage of usha-aniruddhan is the thangaala hill in thiruthangal(lakshmi who stayed) near present sivakasi...because of this place only ancient tamil country called as thiruvidam(dravidam in sanskrit) means residing place of lakshmi...no wonder that pandyans were most wealthiest kingdom of world for many 1000 years ,recently it is proved by the wealth identified in kerala's padmanaba temple in thiruvanathapuram,which is part of ancient pandiyan kingdom...the suryavanshi kings are the chozhans...rama ruled ayothiapattinam in present day salem...still there is rama temple exists in ayothiapattinam,it also faced heavy destruction during muslim invasion...srirama's family god is the sriranganathar idol which was previously in ayothiapattinam later brought to trichirappalli by vibhishana as per the wish of god...later vibhishana travelled to srilanka in pushpaka vimana...recently srilankan government confirmed the ramayanam is a true history and identified places like weragantota which is the airport of ravanan...interestingly ayothiapattinam-srirangam-weragontota comes in a straight line confirming the air route chosen by vibhishana,which is not coincides with the very later named ayodhya of north india...one check in google maps...this incident was drawn in srirangam temple...similar to north india there is also an ayodhya and madhurai in s.e.asia named by pandiyans and chozhans...the tamil people migration towards north happended after 3000 bc...this is why indus valley civilization is 5000 years old...the present day north indian mathura has a nearby places called kadambavanam and indhrakund which clearly proves it was named after the south indian madhurai,because kadambavanam was the ancient name of southindian madurai...kadambavanam is one of the five landscapes of tamils...according to tholkappiam mayon(krishna) is considered as god of mullai forests(kadambavanam)...these forests extends from present day dindukkal to madhurai...samaskrutam(modified tamil) is created by tamil kings after 3000 bc only for religious purposes and only mantras where used which has purest form of samaskrutam
still preserved in south indian temples...but sanskrit enters to north by kannadigas and andhras, developed by north indians as a communication language between humans slowly ignoring the root language tamil lost its purity unlike the south indian samaskrutham used in south indian temples, vanished entirely in north india...present northindian languages roots may be sanskrit but they are completely arabianised...
still in north indian temples the arabian imported hindi(urdu) only used...real hinduism exists in south india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக