வெடி மருந்தை முதன் முதலில் 14 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர் - ஒரு பிரபல தகவல் களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்
# இது ஒரு தவறான தகவல்.இன்று நாம் படிக்கும் வரலாறு பெரும்பாலும் ஐரோப்பியரின் கருத்து திணிப்புகளே.வெடி மருந்தை கண்டு பிடித்ததும் அதை முதன் முதலில் பயன்படுத்தியவர்களும் சீனர்களே! 11 ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் பேரனும்,ராஜேந்திர சோழனின் மகனுமாகிய அநபாய சோழன் கடாரத்தின் மீது படையெடுத்தபோது அங்கிருந்த மன்னன் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடி மருந்துகளைப் பயன்படுத்தி போரிட்டான்.வெடி மருந்து பற்றி அதுவரை சோழர்கள் அறிந்திருக்கவில்லை.கடுமையான அக்கடற்போரில் சோழர் படைகளின் மரக்கலங்களுக்கு(கப்பல்கள்) பெரும் சேதம் ஏற்பட்டது. மரக்கலங்களை பழுது பார்க்கவும் ,உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்கவும் சோழர் படை பின்னோக்கி சென்று மிகச்சிறிய தீவுகளான மோகினித் தீவுகளின்(அந்தமான்) தலைநகரான மாநக்காவரத்தை (தற்போதைய போர்ட் பிளேர்) கைப்பற்றியது.போர்க்கப்பல்களின்
இது ஒரு சிறிய உதாரணம்தான்.இதுபோல் வரலாற்றின் பக்கங்களில் தமிழர்களின் வீரமும்,பெருமையும் மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.
© நம்பிக்கை ராஜ்
Ref: புதுச்சேரி ரோமன்ட் ரோலண்ட் நூலகத்தில் உள்ள வரலாற்று ஆய்வு புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக