இது என்னமோ பெண்களுக்கு உரித்தான ஒரு விஷயம் என்று தான் பலர் நினைக்கிறார்கள் ஆனால் விஷயமோ வேறு....இது இருபாலருக்கும் வரும் ஒரு காமன் ஃபாக்டர் தான். முதலில் ஆண்களுக்கு வரும் காரணத்தை நாம் பார்ப்போம் இது "மென்ஸ் இரிட்டேடபிள் சின்ட்ரோம்" என்று கூறுவார்கள். இதற்க்கு மூல காரணம் மனழுத்தம் (Stress )மற்றும் உயரிய கார்ட்டிஸால் லெவல்ஸ், குறைந்த டெஸ்டாஸ்டிரோன் லெவல்ஸ், செரட்டின் இம்பேலன்ஸ் தான். சிலருக்கு இந்த பாதிப்புகள் இருக்கும் Angry / Sarcastic / Tense / Argumentative / Frustrated /Demanding / Sad / Impatient / Anxious / Hostile
Unloving / Withdrawn / Defensive / Dissatisfied மற்றவர்களுக்கு இதில் இருந்து ஒரு படி முன்னேறி டிப்ரஷன் எனும் கட்டத்துக்கு சென்று விடுவார்கள். அது போக முக்கியமாக எஸ்ட்ரோஜன் லெவல்ஸ் அதிகமானால் கூட இது வரலாம். ச்ரி இந்த எஸ்ட்ரோஜன் அதிகமாக காரணம் சமீபத்திய பிரச்சினை "ஒபிஸிட்டி" எனும் குண்டாக இருப்பதால் தான். ஆம் குண்டாக இருந்தால் எஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்து டெஸ்டாஸ்டிரோன் அளவு குறைவ்து மற்றும் சில மருந்து மாத்திரைகள் கூட ஹார்மோன் இன்பாலன்ஸில் மூட் ஸ்விங் அதிகமாக காணப்படுகிறது.
பெண்களுக்கு வரும் மூட் ஸ்விங்க்ஸ்க்கு காரணம் பெண்களின் உடலமைப்புதான். ஆம் பெண்களுக்கு முக்கிய பிரச்சனையான மாதவிடாய் நாட்களுக்கு முன் 3 - 4 நாட்களும், வந்த பிறகு 4 நாட்களும் நீடிக்கும். ஆம் இவர்களுக்கும் ஹார்மோன் இம்பேலன்ஸ் மற்றூம் ஹாட் பிளாஷஸ், இன்சோமானியா போன்றவைகள் தான் மூலக்கரனம். சிலருக்கு இது 40 வயதிற்க்கு மேல் வரக்காரணம் ப்ரீமேனோபாஸ், மேனபாஸ் போன்ற பெண்களுக்கே உரித்தான் ஒரு விஷயத்தின் போது இது மிக அதிகமாக காணப்படுகிறது. ஆண்களை போல் பெண்களுக்கும் பிரசவத்திற்க்கு பிறகு அதிகமாக வெயிட் போடுவதால் இந்த ஹார்மன் இம்பேலன்ஸ் வந்து மூட் ஸ்விங்க்ஸ் அடிக்கடி வரும். டிப்ரஷன் அதிகமாக தாக்கும் அபாயம் பெண்களுக்கு ஆண்களை கம்பேர் செய்யும் போது. இது சமீபத்திய இந்திய ஆராய்ச்சியில் தெரிய வந்த ஒரு விஷயம் கூட்டு குடும்பமாக இருந்த போது இல்லாத பிரச்சினை தனி குடித்தனம் மற்றும் பெண்கள் அதிக மன அழுத்தம் உள்ள சாஃப்ட்வேர், கால் சென்ட்டர் மற்றும் இரவு பணிகளால் கூட அதிகமாக கானப்படுகிறதாம்.
இந்த முட் ஸ்விங்க்ஸ், எரிச்சல் அடையும் தண்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தயவு செய்து டாக்டரை கன்ஸல்ட் செய்யவும். இல்லயெனில் மேனிக் டிப்ரஷன் அல்ல்தி பிபோலர் டிஸார்டர் வர வாய்ப்புண்டு. இது கல்யானம் ஆன பிறகுதான் வருகிறது என்று கூறினால் உண்மை இல்லை. சிலருக்கு டீன் ஏஜிலே வரும் ஒரு ஹார்மோன் இம்பேலன்ஸ், ஸ்டீராய்டு, புகை, மது மற்றும் டிரக்ஸ் எனும் பழகத்திலும் இது எளிதாக வ்ரும் அதனால் தான் கூறினேன் டீனேஜ் வயதினர் விக்டிமாக ஆக் அதிக வாய்ப்பு. இது முற்றிலும் சரிசெய்ய முடியும். யோகா, உடற்பயிற்ச்சி, ஆர்ட் ஆஃப் லிவிங், போன்ற இயற்க்கை சிகிச்சைகளும் இன்ஸ்டன்ட் நிவாரணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக