தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 பிப்ரவரி, 2012

நடராஜர் !!!



 உலகப்புகழ்பெற்ற யூரோப்பியன் அணு ஆராயிச்சி மையமான CERN ஆய்வகத்தின் தலைமையகத்தில் ஹிந்து கடவுளான நடராஜரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குக்காரணம் வட்ட வடிவ சட்டத்தில் நடராஜர் நிற்கும் விதம் ஏதோ ஒரு பிரபஞ்ச சார்பியல் கொள்கையை விளக்குவதாக இவர்கள் நம்புகிறார்கள் (நடராஜர் சிலையை சுற்றிய சட்டம் யுனிவர்ஸ்!?). இந்த ஆராய்ச்சி மையத்தி தான் நாம் தர்ம தட்டு தட்டும் www கண்டுபிடிக்கப்பட்டதாம்!? மேலும் சமீபத்தில் உலகையே திரும்பச் செய்து (ஒளியை விட வேகமாக செல்லும் துகளை கண்டறிந்து) இறந்துபோன ஐன்ஸ்டீனை வேர்க்க வைத்ததும் இது நிரூபிக்கப்பட்டால் உலகை மாற்றப் போவதும் இந்த ஆய்வகம் தான்!!
 — withArun R Ponnsamy.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக