பிரேசிலில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு செதுக்கப்பட்ட பாறை சிற்பத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர். 12 இஞ்ச் அளவுள்ள அந்த சிற்பத்தில் மனிதனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளன.தலை சி வடிவத்தில் காணப்படும் இச்சிற்பத்திற்கு 2 கைகளிலும் தலா 3 விரல்கள் உள்ளன. இதை வைத்து அமெரிக்க கண்டங்களில் மக்கள் குடியேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக