சிங்கள மொழி: தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். மலையாளம், பர்மிய மொழி, தாய்லாந்திய மொழி, அகிமிர் ( கம்போடியா) மொழிகள் போல இதுவும் பல்லவ பிராக்மி எழுத்துகளிலிருந்து இன்றைய சிங்கள மொழி எழுத்துருக்களை பெற்றது. மணிப்பிரவாள தமிழ் மொழி எப்படி மலையாளமாக மாற்றம் பெற்றதோ அது போலவே இதுவும் தமிழிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தது என கூறப்பட்டாலும், இது வடமொழி(சமஸ்கிருதம் கலந்த தமிழ் மொழி சொற்திரிபுகளையே பெரும்பாலும் கொண்டுள்ளது.
தமிழ் -சிங்களம்
அம்மா- அம்மே
அக்கா - அக்கே
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்
இரசாயனம் - ரசாயன
திரவியம் - திரவ்ய
வர்ணம் - வர்ண
சாதி - ஜாதிய
பொது - பொது
பெரிய/மா - மா
வீரர் - வீரு
மக்கள் /ஜனம்/சனம் - ஜனதாவ
சமாதானம் - சமாதான
சீனி - சீனி
அவசியம் - அவஷ்ய
யுத்தம்- யுத்தய
http://en.wikipedia.org/
https://www.facebook.com/
http://ta.wikipedia.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக