தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கியவர்கள் !!


எல்லோரும் எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கியதை பார்த்திருப்போம். ஆனால் எம்.ஜி.ஆர் யார் காலிலாவது விழுந்து வணங்குவதை பார்த்து இருக்கிறீர்களா ??? அவர் அப்படி காலில் விழுந்து வணங்கிய பெருமைக்கு உரியவர்கள்   உங்களுக்காக. 


ஒருவர், கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

இயக்குனர் சாந்தாராமின் காலில், எம்.ஜி.ஆர் விழுந்து வணங்கும் புகைப்படம் இங்கே உங்களுக்காக.


 **நம்பியார் கால்ல கூட விழுந்திருக்கார்......(சீரியசா)
***பழனிபாபா கால்ல விழுந்த ஃபோட்டோ தமிழ்நாட்டையே கலக்கிருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக