தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 21, 2012

சோதனை!!


எதிர்ப்பு வந்தால் அது உன் துணிவுக்கு சோதனை.
வெறுப்பு வந்தால் அது உன் பிடிப்புக்கு சோதனை.
துன்பம் வந்தால் அது உன் திறமைக்கு சோதனை.
வறுமை வந்தால் அது உன் நேர்மைக்கு சோதனை.
சபலம் வந்தால் அது உன் மனஉறுதிக்கு சோதனை.
தோல்வி வந்தால் அது உன் வலிமைக்கு சோதனை.
கோபம் வந்தால் அது உன் பொறுமைக்கு சோதனை.
சோம்பல் வந்தால் அது உன் சுறுசுறுப்புக்கு சோதனை.
வெற்றியாளன் இது போன்ற வேகத்தடைகளை
விவேகமென்னும் ஏணியாக்கி ஆக்கி சாதனைப்படைக்கிறான்.

No comments:

Post a Comment