இது நம் தமிழ் இனம் தோன்றிய லெமூரியா கண்டம் ..அரிதானே வரைபடம் ! இது தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக பூமி இப்போது தெரிகிறதா எவ்வாறு ஆஸ்திரேலியா வாழ் பூர்வீக குடிகளிலும்,எதியோப்பிய சோமாலிய நாடுகளில் வாழும் பூர்வீக குடிகளிலும் தமிழ் மணம் வீசும் சொல்கள் பாவனையில்
இப்போதும் இருக்கிறது என்பது
மேலும் அவர்கள் புட்டு சாப்பிடுவார்கள் நம்புகிறீர்களா? அவர்கள் மாவிளக்கு செய்து சாப்பிடுகிறார்கள் தெரியுமா?
எது எப்படியோ?
தமிழ் இனம் அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக