பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும்.
அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள்.
அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மூலிகை வைத்தியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக