1. தஞ்சைப் பெரியக்கோயில் 793 அடி நீளமும், 397 அடி அகலமும் உடையது.
2. உலக பரம்பரியச் சின்னமாகா யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மேல்தளம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்டது.
4. இக்கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது.
5. பெரியக்கோயில் விமானம் 216அடி (66மீ) உயரம் கொண்டது .
6. இக்கோயில் வெறும் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக