கால் ஆணிக்கு தீர்வு
* ஆணியிருக்கும் கடினமான தோலை அறுத்து எடுத்து விடவும்.
அம்மான் பச்சரிசி செடியின் பாலை,
அறுத்த இடத்தில் பூசி வரவும்.
மெல்ல, மெல்ல ஆணியின் வேர் வெந்து மடிந்து விடும்.
அம்மான்பச்சரிசி
அனைவரும் பயனடையவேண்டும் எனும் உயரிய நோக்கோடு, சித்தமருத்துவ நிபுணர்.திரு.க. வெங்கடாசலம் அய்யா இந்த மருத்துவக் குறிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அலைபேசி எண்: 9786688300.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக