உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொண்டால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
முத்தமிடுகையில் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும் வைரஸ் பரவுகிறது.
உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 250 மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் புற்றுநோய் தொற்றை விட 250 மடங்கு மிக வேகமாக பரவும் திறன் கொண்டது எனவும், இந்த வைரஸ் ஆண்கள் மற்றும் பெண்களை அதிக அளவில் தாக்கக் கூடியது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக