தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஜனவரி, 2015

காதல் நோய் தாக்கினால்...

1. பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோ கியூட்!" ன்னு கடுப்பேத்துவாங்க.
2. உள் பனியன், ஜட்டிய கூட அயர்ன் பண்ணி போடுவாங்க ..
3. செங்கல்ல தேச்சி குளிச்சவன் மைசூர் சாண்டல் தேச்சி குளிப்பான்!
4. ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நாளுல ஊதி தள்ளுரவங்க, அந்த ஸ்மெல்லே பிடிக்காத மாதிரி, ஆக்ட்
கொடுப்பாங்க.
5. நல்லா இருக்குற தலைய நாலு முறை சீவிக்க சொல்லும்.
7. இவன் 10 அரியர் வச்சுருந்தாலும், அவ exam போறப்ப "பிரசாதம் எடுத்துக்கோ டியர் கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்" ன்னு நிப்பான்.
8. மெசேஜ்க்காக நிமிசத்துக்கு ஒருமுறை மொபைல பார்க்கத்தோன்றும்..
9. சரக்கடிக்க லவ்வர் கிட்ட பர்மிசன் கேட்டு வெறி ஏத்துவானுங்க.
10. லவ்வரோட இருக்கறப்ப தெரு நாய்.... ஏன் சொரி நாய பாத்தாகூட "look very cute yar" ன்னு சொல்லி அவ முகத்த பாப்பான்.
இவனுங்க லவ்'ஸ் தாங்க முடியலடா சாமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக