இதை செய்வதற்கு
Control Panel இல் உள்ள Family Safety என்பதை Open செய்து கொள்ளுங்கள்.அதில் உங்கள்
பிள்ளைகளின் Account இனை தெரிவு செய்து, Family Safety இனை On செய்து
கொள்ளுங்கள்.
இதில் உள்ள வசதிகள்
ஒவ்வொன்றையும் தனித்தனியாக இப்போது பார்ப்போம்.
Web Filtering
இணையத்தை அவர்கள்
பயன்படுத்தும் போது, எந்த எந்த Website இணை அவர்கள் பார்வையிட முடியும் என்பதை,
நீங்கள் தீர்மானிக்கலாம் அல்லது அதில் உள்ள பல தெரிவுகள் மூலம்
தீர்மானிக்கலாம்.அனைத்திலும் ஆபச தளங்களை பார்வையிட முடியாது.
Time limits:
இதன் மூலம், அவர்கள்
எத்தனை மணிக்கு Computer இணை On பண்ன வேண்டும் .எத்தனை மணிநேரம் அவர்கள் Computer
இனை பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
இதனால், அவர்கள்
படிக்கும் நேரத்தில், computer இனை பயன்படுத்துவதை தடுக்க முடிவதுடன், அவர்கள்
எல்லா நேரத்திலும் Computer இல் அமர்வதை ஓரளவு தடுக்கவும் முடியும்.
App restrictions:
இதன் மூலம் எந்த எந்த
Software இனை (உங்கள் Computer இல் Install செய்துள்ள) அவர்கள் பயன்படுத்த முடியும்
என்பதை தீர்மானிக்கலாம்.
View Activity Reports
மூலம் அவர்களுடைய நாளாந்த நடத்தையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.நம்முடைய
Account கண்கானிக்கப்டுகிறது என்ற எண்னத்தில் பிள்ளைகளும் தவராக Computer ஐ
பயன்படுத்துவை ஓரளவுக்கு நிறுத்திவிடும்...
http://www.nimzath.com/2013/09/windows.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக