தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 ஜனவரி, 2014

“அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி”


அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.

எந்தவொரு அசுத்த நீரையும் குடிநீராக மாற்றும் இப்பொறிமுறையைக் கண்டுபிடித்த தீபிகா குரூப் என்ற இந்த மாணவிக்கு “அமெரிக்காவின் முதற்தர இளம் விஞ்ஞானி” பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம் மாணவிக்கு அமெரிக்காவின் Discovery Education மற்றும் 3M ஆகிய நிறுவனங்கள் 25,000 அமெரிக்க டொலர்களை வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது *22-10-2012 அன்று நடந்த சம்பவமாக இருந்தாலும் மேலும் இது போன்ற கண்டுபிடிப்புக்களை நீங்கள் ஊக்குவிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் 

ஸ்ரீ ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக