தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 24, 2014

உலகின் முதன் மனிதன் தோன்றியது எப்போது? புதிய தகவலால் பரபரப்பு


2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் மனிதர்கள் தோன்றியுள்ளதாக இதுவரையிலும் நம்பி வந்த நிலையில், பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.மனிதர்கள் முதன்முதலாக எப்போது தோன்றினர் என்பது குறித்து ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எல்ஹாய்க் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டான் கிரவ்ர் ஆகிய இருவரும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இவர்கள் மனிதர்களின் மரபணுவில் உள்ள ஒய்(Y) குரோமோசோம்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதில், 2 லட்சத்து 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதல் மனிதனாக கருதப்படும் ஆதாம் உலகில் வாழ்ந்து வந்தார்.
ஆதாமும், ஏவாவும் ஒரே கால கட்டத்தில் தான் ஆப்ரிக்க நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவானது, ஆதாமும் ஏவாவும் ஒரே காலங்களில் ஆப்ரிக்காவில் வாழ்ந்ததாகவும் ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தது.
எனினும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 69 ஆராய்ச்சியாளர்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கும்போது, ஆதாம் வாழ்ந்தது 120,000 முதல் 156,000 ஆண்டுகளுக்கு முன்னர் எனவும், ஏவா வாழ்ந்தது 99,000 முதல் 148,000 ஆண்டுகளுக்கு முன்னர் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
‘Adam’ walked the Earth 209,000 years ago: UK scientists claim the first man lived 9,000 years earlier than previously thought
Our most common male ancestor, ‘Adam’, has finally got his original birthdate – and its 9,000 years earlier than scientists believed.
UK researchers claim that ‘Adam’ walked the earth 209,000 years ago, contradicting a recent study that suggested the Y chromosome predated humanity.
Their findings puts 'Adam' within the timeframe of his other half 'Eve', the genetic maternal ancestor of mankind.
The study, conducted by Dr Eran Elhaik from the University of Sheffield and Dr Dan Graur from the University of Houston, claims to put ‘Adam’ in his rightful place in evolutionary history.
The team dated ‘Adam’ using existing genetic data. To calculate the age of the Y chromosome they multiplied data on the average age that fathers have their first child with the number of mutations of they uncovered.
They then divided this figure by the mutation rate of the Y chromosome – or how many years it took on average for the mutation to appear.
‘Of course, we can manipulate each one of these variables to make a finding look younger or older,’ Dr Elhaik told MailOnline.
‘In our paper, we showed the previous study manipulated all these variable to predate the Y chromosome.’
‘We can say with some certainty that modern humans emerged in Africa a little over 200,000 years ago,’ he added.
‘It is obvious that modern humans did not interbreed with hominins living over 500,000 years ago. It is also clear that there was no single “Adam” and “Eve” but rather groups of “Adams” and “Eves” living side by side and wandering together in our world.’
A study at Arizona University claimed the human Y chromosome originated from a different species through interbreeding which dates 'Adam' to be twice as old.
Dr Elhaik added: ‘We have shown that the University of Arizona study lacks any scientific merit.
‘In fact, their hypothesis creates a sort of “space-time paradox” whereby the most ancient individual belonging to Homo sapiens species has not yet been born.
‘If we take the numerical results from previous studies seriously we can conclude that the past may be altered by the mother of “Adam” deciding not to conceive him in the future, thus, bringing a retroactive end to our species.
‘Think of the movie Back to the Future, when Marty was worried that his parents would not meet and as a result he wouldn't be born - it's the same idea.
‘The question to what extend did our humans forbearers interbreed with their closest relatives is one of the hottest questions in anthropology that remains open.’
 http://world.lankasri.com/view.php?22AMM203lO44e2BnBcb280Cdd308Cbc3nBze43OlR0226AA3No comments:

Post a Comment