இந்த நான்கு நாட்களாய் டாஸ்மாக்கிற்கு விடுமுறை தானே ..எப்போதும் போதையில் இருப்பவர்கள் என்ன ஆனார்கள் ...!
முன்னமே ஸ்டாக் வாங்கி வச்சிடிங்களா ??
இல்ல பிளாக்ல விற்பனை இன்னம் தொடர்கின்றதா ??
ஒருவேளை விற்பனையே இல்லைனா ஏன் குடிகாரர்கள் எப்போதும் இது போல குடிக்காம இருக்க முயற்சிக்க கூடாது .
இந்த நான்கு நாளில் நீங்க குடிக்காம இருந்தால் உங்களை சுத்தி எவ்ளோ அழகான அன்பான மனைவி அப்பா அம்மா குழந்தைங்க அப்பரம் உங்க வீடு சொந்தம் இருக்குன்னு கவனிச்சிங்களா ?
உங்களை மட்டும் நம்பி இருப்பது உங்கள் குடும்பம் மட்டும் தான் ...அரசாங்கம் இல்லை ..தயவு செய்து குடிக்கதிங்க...! அரசு கொடுத்தா இந்த வாய்ப்பை பயன் படுத்தி குடியை விட்டு வெளியே வாங்க ...
எல்லோரும் நல்லா இருப்போம் எப்போதும் .- சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக