சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளை இங்கே ஒரு சேர தரிசிக்க முடிந்தாலும் இங்கு பக்தரை கவர்ந்த ஒரே நாயகன் .. . .. .. .. .. .. .. .. .. அஞ்சிலே ஒன்று பெற்று அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில அஞ்சிலே ஒன்று வைத்த ஆஞ்சநேயர் மட்டுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக