உங்களுடைய Phone
இலும் Computer இலும் Bluetooth ஐ ON பன்னிவிட்டு கீழ் உள்ள படிமுறைகளை
பின்பற்றுங்கள்.
Start >> Control Panel >> Devices and Printers என்பதை Open செய்யுங்கள்.
உங்களுடைய Phone ஐ தொிவு செய்துவிட்டு Next (நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயா்தான் தொியும்)
123 என கொடுங்கள் (நீங்கள் விரும்பியதை கொடுக்க முடியும்)
அடுத்து, உங்களுடைய
Phone இல் ஒரு செய்தி தோன்றும் அதற்கு "Yes" கொடுத்துவிட்டு , மேலே கொடுத்த நம்பரை
கொடுங்கள்.
Install செய்யும் வரை காத்திருங்கள்...
இப்போது உங்களுடைய
Phone, Computer இல் இணைக்கப்பட்டடு, நீங்கள் Bluetooth இற்கு கொடுத்த பெயாில்
இருக்கும்.அதை Open செய்து, கீழுக்கு வாருங்கள்.
Bluetooth Headset
Voice Gateway எனும் இடத்தில் "Make a call to this number" என்பதற்கு நீங்கள்
Call எடுக்க வேண்டிய Number ஐ கொடுத்து "Call" என்பதை Click செய்தால் போதும் உடனே
அந்த நம்பருக்கு Call போக ஆரம்பித்துவிடும்.
இனி Computer இருந்து
கொண்டே, விரும்பிய நம்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்ளவும்,வரும் அழைப்புக்கு பதில்
சொல்லவும் முடியும்.
ஆனால் , வரும்
அழைப்பு யாாிடம் இருந்து வருகிறது என்று தொியாது (நம்பரை மட்டும்தான் காட்டுகிறது
பெயரை காட்டுகிறது இல்லை)
நீங்கள் Nokia Phone
பாவிப்பவராக இருந்தால் (எனக்கு தொிந்த வகையில்) Nokia Pc Suite ஐ உங்கள் Computer இல் Install
செய்தால் , யாாிடம் இருந்து Call வருகிறது என்று தொிந்து கொள்ள
முடியும்.
http://www.nimzath.com/2013/05/computer-bluetooth-call.html?m=1#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக