தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

அந்நிய அடிமைகளுக்கு ஒரு கடிதம்,


அந்நிய அடிமைகளுக்கு ஒரு கடிதம்,

வஞ்சகர்களே, மத வியாபாரிகளே, எங்கள் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய அடிமைகளே, எங்கள் பூமியை எங்களுக்கே அந்நியன் ஆக்க நினைக்கும் சூழ்ச்சிக் காரர்களே, உங்களிடம் சில கேள்விகள் பதில் சொல்ல முடியுமா நீங்கள் ?

உங்கள் கூற்று படியே ஆரியன் கைபர் கணவாய் வழியாய் வந்தான் என்பதை நீங்கள் புகைப்படம் எடுத்தே வைத்துக்கொண்டுள்ளீர் என்றாலும், இப்போது அவன் இனம் இந்தியாவிற்கு வெளியே எங்கிருக்கிறது. இந்தியாவை விட்டு வெளியே உள்ள எவனுக்கு நாங்கள் அடிமை ? இந்த இந்திய பூமியை தானே நாங்கள் போற்றுகிறோம். இந்தியாவில் உள்ள திருத்தலங்களை தானே நாங்கள் புனிதமாக கருதுகிறோம். இந்தியாவில் ஓடும் நதிகளைதானே நாங்கள் தாயாகவும், புனித நதிகளாகவும் கருதுகிறோம். இந்தியாவை நோக்கிதானே நாங்கள் வெள்ளையர்களையும், வேற்று நாட்டவர்களையும் கூட வரவழைத்து அதன் புனித தலங்களை வ‌ணங்கச் செய்கிறோம்.

ஆனால் நீங்கள் ? ஒரு கூட்டம் கூழாங்கல்லை எடுத்துக் கொண்டு அரேபியா செல்கிறது. அதுதான் புனித பூமியாம். அதுதான் இறைவன் இறைத்தூதரிடம் இறை வசணங்களை இறக்கி வைத்த இடமாம். அங்கு சென்று வருவது தான் முழு முதற் கடமையாம் !! என்ன கொடுமையடா இது. சொந்த நாட்டில் உள்ள நதிகளும், வழிபாட்டுத் தளங்களும் உங்களுக்கு கேவலம், எங்கோ உள்ளது உயர்ந்ததா ? புனிதமா ?

பாலைவண பழக்க வழக்கங்களை பசுமையான பாரதத்திலும் பின்பற்றுகிறீர்களே, இது நியாயமா ? நம் மண்ணில் முளைத்த, நம் மண்ணுக்காக உழைத்த, யோகிகளையும், குருமார்களையும் இழிவாக பேசும் நீங்கள், எங்கோ உள்ள பாலைவண முல்லாக்களையும், முத்தவாக்களையும் தலையில் சுமக்கிறீர்களே இது அடுக்குமா ?

சௌதி அரேபியாவில் இந்திய மற்றும் ஆசிய முஸ்லீம்களை கேவலமாக வைத்துள்ள நிலை உங்களுக்கு தெரியாததா ? இல்லை புரியாததா ? சௌதிய‌ விமான நிலையத்தின் வரிசையில் நீங்கள் நிற்கையிலேயே ஒரு அடிமைத்தனம் உங்களுள் உருவாகுவதை அனுபவிக்காதவரா ? சௌதிய இனவெறி தாண்டவமாடுவது நீங்கள் அறியாதவரா ?

மற்றொரு கூட்டம் ரோமுக்கு குடைப் பிடிக்கிறது. வெள்ளையனின் குடிகார கலாச்சாரத்தை பின்பற்றி, இந்த பூமிக்கு சொந்தமான கலாச்சாரத்தையே இழிவு படுத்துகிறார்கள். வெள்ளைக்கார தூதரையும், வெள்ளைக்கார குருமார்களையும் வணங்கும் நீங்கள் இந்த மண்ணில் தோன்றிய சித்தர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் புறக்கனிக்கிறீர்கள். ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் விட செயின்ட் ஆண்டனியும், செயின்ட் ஜோசப்பும், உங்களுக்கு பெரிதாய் போய்விட்டது ?

உலகில் ஐந்தில் ஒருவன் இந்தியன். கோடிக்கணக்கான இந்தியர்களில் எத்தனை பேர் போப் ஆகி உள்ளனர் ? குறைந்தபட்சம் எத்தனை பேர் கார்டினலாகத்தான் ஆகியுள்ளனர் ? கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உங்கள் வெள்ளைக்கார துரைமார்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா ? இப்படிப்பட்ட தீண்டாமையிலிருந்து நீங்கள் விலக வேண்டாமா ? வாடிகன் எனும் வெள்ளைக்கார கம்பெனிக்கு இந்தியாவில் கோடிக்கண‌க்கில் சொத்துக்கள், லட்சக்கணக்கில் ஊழியர்கள், ஆயிரக்கணக்கில் கிளைகள், ஆனால் சேர்மேன் மட்டும் வெள்ளைக்காரனாகவே இருக்கிறான். இதுவரை வந்துள்ள 266 போப்புகளில், 95 சதவீதம் ஐரொப்பியர்கள், 217 பேர் இத்தாலியில் இருந்து மட்டுமே. ஒரு இந்தியனை காண‌வில்லையே. ஏன் உலகிலேயெ பெரிய கண்டமான ஆசியாவிலிருந்தே காணவில்லையே ? (சிரியாவை தவிர) இப்படி ஒரு இன வெறி பிடித்த மதம் உங்களுக்கு தேவையா ?

பார்பணன் அந்த காலத்தில் அடிக்கி ஆண்டதையே பேசும் நீங்கள் இந்த வெள்ளைக்காரனின் அடக்கு முறையில் இருந்து வெளியே வர‌ப்போவது எப்போது ? ஆரியன், திராவிடன் என்று நம்மை பிரித்து விட்டு போன வெள்ளைக்காரன் உங்களை மட்டும் எங்கு வைத்துள்ளான் பார்த்தீர்களா ? உங்கள் பாட்டன் வணங்கிய இறைவன் உங்களுக்கு கேவலமாக தெரிகிறது, ஆனால் வெள்ளையன் சொல்லிக் கொடுத்த வெட்டிக் கதைகள் மட்டும் நிஜமாக தோன்றுகிறதே ?

கோவிலுக்குள் வராதே என்பவனை வீதியில் போட்டு அடியுங்கள். தவறில்லை. ஆனால் மதம் மாறுகிறேன் என்று வெள்ளைக்காரன் சித்தாந்தங்களை பின்பற்றி சீரழிவது என்ன வாழ்க்கை ? அரேபியனின் பாலைவண சித்தாந்தங்களை தூக்கி பிடிப்பது தான் என்ன நியாயம் ? யோசியுங்கள் நண்பர்களே யோசியுங்கள். என்னை மதவாதி, மதவெறி பிடித்தவன் என்று திட்டிக்கொண்டே மனதிற்குள் உண்மையை ஆராயுங்கள்.
 —

Enlightened Master
from facebook!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக