தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 பிப்ரவரி, 2012

மட்டுமா நகரத்தில் அமையப்பெட்டிருகின்ர வாவி!


மட்டுமா நகரத்தில் அமையப்பெட்டிருகின்ர வாவிதான் இது ., இதன் அருகில் இருக்கும் பாதை மிக முக்கியமான பாதையாக அமைந்திருக்கின்றது .நமது நகரை அழகு படுத்துவதற்காக இயற்க்கை தந்த வரப்பிரசாதம் இந்த மட்டக்களப்பு வாவி .,தற்போது இந்த பகுதி ஆற்றுநீர் மோசமான நிலைக்கு போய்க்கொண்டு இருக்கின்றது .துர்நாற்றம் வீசுவதோடு ,நீர் கருப்பு நிறமாகும் மாறிவருகின்றது ,நகரத்தில் நடுவில் இருக்கும் இந்த வவியெய் பாதுகாப்பது எமது கடமை அல்லவா .ஆகவே சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க உடனடியாக கவனம் எடுப்போம் ...........ப்ரியமுடன் ரூபன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக