தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 பிப்ரவரி, 2017

முதன்முதலில் நாகரீகத்தை தோற்றுவித்தவன்...


முதன்முதலில்
-நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.
- மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்.
- மொழிக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன்.
- அரசாட்சிமுறை வழங்கியவன் தமிழன்.
- நீர் தேக்கத்தை(DAM) அமைத்தவன் தமிழன்.
-விவசாயம் செய்தவன் தமிழன்.
- கப்பல் போக்குவரத்தை தொடங்கியவன் தமிழன்.
- வணிகமுறையை கொண்டு வந்தவன் தமிழன்.
- கடவுளை வணங்கியவன் தமிழன்.
- அறநெறி நூல்களை உலகிற்கு வழங்கியவன் தமிழன்.
- செடி கொடிக்காக செல்வத்தை அழித்தவன் தமிழன்.
- பெண்ணுக்கு மதிப்பளித்தவன் தமிழன்.
- தாயை தெய்வமாக்கியவன் தமிழன்.
- நட்பை கற்புபோல் காத்தவன் தமிழன்.
-' நீதிக்காக உயிர் நீத்தவன் தமிழன்.
- கலைகளை வளர்த்தவன் தமிழன்.
- எகிப்து பிரமிடுகளை கட்டியவன் தமிழன்.
- ஒற்றைக்கல்லிலும் சிற்பம் செதுக்கியவன் தமிழன்.
- எதிரிகளையும் மன்னித்தவன் தமிழன்.
- வீரத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்தவன் தமிழன்.
- பெண்களுக்கும் வீரத்தை ஊட்டி வளர்த்தவன் தமிழன்.
- உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்டவன் தமிழன்.
- துரோகத்தால் மட்டுமே வீழந்தவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக