கடவுள் கொடுத்த விலை மதிப்பில்லா உறுப்புகள்..பாதுகாக்கணும்..!
ஒரு செயற்கை பல் வைக்க – ரூ 6,000.
மாற்று இதயம் பொறுத்த – ரூ 11/2 கோடி.
செயற்கை இதயத்தின் விலை – ரூ 80 லட்சம்.
ஒரு கிட்னி – ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் ).
செயற்கை முடி வைக்க – ரூ 2 லட்சம்.
ஒரு செயற்கை விரல் வைக்க – ரூ 1 1/2 லட்சம்.
செயற்கைக் கால் வைக்க – ரூ 2 லட்சம்.
கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த – ரூ 50, 000.
எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000.
கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண – ரூ 3,000.
இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000.
ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க – ரூ 50, 000.
இரத்தம் ஒரு Unit வாங்க – ரூ 2,000.
மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.
கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.
கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.
முன்னாள் முதல்வருக்கு வந்த நிலையை பார்த்தோம். அதனால உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சு ஆரோக்கியமா வாழ்வோம் நண்பர்களே.
- See more at: http://www.asrilanka.com/2017/02/07/40105#sthash.h5xYiqrL.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக