துடக்கு என்பதன் போதிய விளக்கம் எம்மில் பலருக்கு இல்லை.
துடக்கு என்பது பிறப்பு அல்லது இறப்பு நடந்தால் அதனையொட்டி சில தினங்கள் அனுட்டிக்கப்படுகின்ற ஒரு விடயம்.
இதனை சைவ சமயத்தின் ரீதியாக ஆசௌசம் என கூறுவார்கள். சௌசம் என்றால் சுத்தி எனப்படும். ஆசௌசம் என்றால் சுத்தியற்ற என்று பொருள்படும்.
இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக