தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 ஜூன், 2014

ஏனைய தொழிநுட்ப செய்தி உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கைப்பட்டி (வீடியோ இணைப்பு)


ஸ்மார்ட் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்போது உடல் ஆரோக்கியத்தை பேண உதவும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக Razer நிறுவனம் Razer Nabu எனும் மற்றுமொரு இலத்திரனியல் கைப்பட்டியினை அறிமுகம் செய்வுள்ளது.
பீட்டா பதிப்பாக எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் திகதி இச்சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதில் 500 வரையான அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியதாக இருத்தில் விசேட அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக