தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மே, 2014

பரத்வாஜ் முனிவரின் யந்திர சர்வசுவம் என்ற நூலில் குறிப்பிடப்படும் எட்டு வகையான வானூர்திகள்..


பரத்வாஜ் முனிவரின் யந்திர சர்வசுவம் என்ற நூலில் குறிப்பிடப்படும் எட்டு வகையான வானூர்திகள்..
1. சக்தி யுகம் 
இந்த விமானம் தரைக்கு வராமல் வானத்தில் இருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொண்டு தொடர்ச்சியாகப் பல நாட்கள் பறக்கக் கூடிய விமானமாகும்.
2. பூதவாகா
இந்த விமானம் முன்நோக்கிப் பறப்பது போலவே பின்நோக்கியும் அதே வேகத்தில் பறக்கக் கூடியது
3. தூமாயனா
எரிக்கப்பட்ட எரிபொருளையே திரும்பவும் தனக்கு எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானம் இது.
4. கிதோகமா
சிகி சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெறப்படும் எண்ணெயில் இயங்கக் கூடிய விமானம்.
5. கம்சுவாகா
சேமித்துக் கொள்ளும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அதிவேக விமானம்
6. தாரமுகா
வானில் இருந்து பூமியை நோக்கி வரும் எரிகற்களைச் சேமித்து எரிபொருளாக்கி இயங்கும் விமானம்
7. மாணிவகா
சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் விஜய பாத்ரா போன்ற உலோகங்களையும் செயற்கை இராசய ன உப்புக்களையும் கொண்டு இயக்கப்படும் விமானம்
8. மாராதசகா
இது வானில் இருந்த படியே காற்றை உறிஞ்சி அதிலிருந்து மின் சக்தியைப் பெற்றுப் பறக்கும் விமானம்.

1 கருத்து:

  1. சப்தரிஷி பரத்வாஜரின் விமான கோட்பாடு பிரமிக்கவைக்கிறது. ஆச்சிரியம்.

    பதிலளிநீக்கு