32" யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே ; Never hurt someone with your words" = கடிவது மற.
"33" தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் ; Stand by your vows" = கா ப்பது விரதம்.
"34" உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ் ; " = கிழமைப்பட வாழ்.
35" இழிவான குணஞ் செயல்களை நீக்கு ; Remove vulgar activites" = கீ ழ்மை அகற்று.
36" நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே ; If character is lost, everything is lost." = குணமது கைவிடேல்.
"37" நல்லவரோடு நட்பு பாராட்டிய பின் பிரியாதே ; Do not forsake good friends" = கூடிப் பிரியேல்.
38" பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே ; Never do action that may create problem(s) to others" = கெடுப்பது ஓழி
"39" கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் ; Listen to good advices/techniques from knowledgable/ experienced person" 39 கேள்வி முயல்.
"40" உனக்கு தெரிந்த கைத் தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய் ; Do not conceal knowledge about handicrafts (art/ making)." = கை வினை கரவேல்.
"41" கொள்ளை விரும்பாதே. ; Dont rob" = கொள்ளை விரும்பேல்.
42" குற்றமான விளையாட்டை விட்டு விடு ; Leave playing the criminal games" = கோதாட்டு ஒழி.
"43" வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு ; Remove difficulties in life" = கௌவை அகற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக