குழந்தையின் முதல் வார்த்தை "ம்மா" பசி எடுக்கும் பொது குழந்தையின் உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும், அப்போது ஆ என்று வாயைத் திறந்தால் வருகின்ற சத்தம் தான் "ம்மா" தமிழர்கள் "அ" சேர்த்து அம்மா என்றும், முஸ்லீம்கள் "உ" சேர்த்து உம்மா என்றும், லத்தீன் மொழியில் "ம" சேர்த்து மம்மா என்றும் அழைக்கிறார்கள் !
குழந்தை பால் குடித்த பின்பு உதடுகள் ஈரமாக இருக்கும், அப்போது "ஆ" என்று வாயைத் திறக்கும் பொது வரும் சத்தம் "ப்பா" தமிழர்கள் "அ" சேர்த்து அப்பா என்றும், முஸ்லீம்கள் "வா" சேர்த்து வாப்பா என்றும் , லத்தீன் மொழியில் "ப" சேர்த்து பப்பா என்றும் அழைக்கின்றார்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மொழி முதல் மொழியாக இருப்பதால்; அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை என்று சொல்லப் படுகின்றது !!
மம்மி என்கின்ற சொல் எங்குமே கிடையாது எகிப்திய பிரமிட்டுக்குள்ளேயுள்ள பிணத்தைத் தான் மம்மி என்று சொல்வார்கள்; "பிணத்தின் பெயர்" எப்படி அம்மா(மம்மி) என்று வந்தது, என்று தெரியாமல் ஆங்கிலேயர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள் !!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக