தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, September 7, 2013

சமயதீட்சிதரர் !


சைவ வினாவிடை - ஆறுமுக நாவலர்

சைவபேதவியல்

124. சமயதீட்சிதராவார் யாவர்?

சமய தீட்சை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.

No comments:

Post a Comment