இரணியனை அழிக்க ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, நரசிம்மராக அவதரித்தார்.. இரணியனை அழித்தவுடன், அவர் உக்கிரம் மேலும் மேலும் அதிகரிக்க, தேவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப.. பரமசிவனார்.. சரப மூர்த்தியாக வந்து நரசிம்மரை சாந்த படுத்த முயற்சித்தாராம்... அப்போது நரசிம்மருக்கும் சரபருக்கும் கடும் போர் உண்டாக... நரசிம்மர்..மகா சக்தி வாய்ந்த கண்டபேரண்ட பறவையாக மிக பயங்கரமான உருவம் எடுத்து சரபேஸ்வரரை தோல்வி அடைய செய்தாராம்.. இது புராண சரித்திரம்.
கடந்த வருடம் நரசிம்மருக்கு செய்த ஒரு யாகத்தில், யாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில்.. அந்த கண்ட பேரண்ட பறவையின் உருவம்! !
Welcome
பதிலளிநீக்கு