தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜனவரி, 2017

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறுதழுவுதல்/ சல்லிகட்டு/ எருது கட்டு/ எருது ஓட்டம் / மஞ்சுவிரட்டுக்குத் தடை


பல்லவர்கள் காலத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா இல்லை..!
சோழர்கள் காலத்திற்கு முன்பு தீபாவளிப் பண்டிகை இல்லை..!
மொகலாயர்கள் வருகைக்கு முன்பு ரம்ஜான் பண்டிகை இல்லை...!
ஐரோப்பியரின் வருகைக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை இல்லை..!
100 வருடங்களுக்கு முன்பு ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இல்லை...!
50 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது இல்லை...!
25 வருடங்களுக்கு முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது இல்லை..!
இதில் எதற்குமே தடை விதிக்காத நீதிமன்றம்,
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறுதழுவுதல்/ மஞ்சு விரட்டு/ சல்லிகட்டு/ எருது கட்டு/ எருது ஓட்டம் / மஞ்சுவிரட்டுக்குத் தடை விதிக்கிறது...!
பாரம்பரியம் என்பதற்காக அனுமதிக்க முடியாது என்கிறது சுப்ரீம் கோர்ட் ...!

அதுவும் ஆங்கிலேயரால் கொடுக்கப்பட்ட ,ஆங்கிலேய பாரம்பரியப்படி நடக்கும் கோட்,நீதிமன்றமன்று!இது 1947இல் தோன்றிய இந்தியாவுக்கே பொருந்தாதபோது தோற்றம் அறியப்படாத தமிழருக்கு அதுவும் தமக்கென்றே பண்பாடு,கலாச்சாரம்,சட்டம்,ஒழுங்குகள்,கட்டுப்பாடுகள் கொண்ட அறிவார்ந்த இனத்துக்கு எப்படி பொருந்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக