உப்பை எங்கு வைக்க வேண்டும்?
- ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும்.
- வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும் போது, எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
- உள்ளங்கை அளவு உப்பு எடுத்து அதை ஒரு பவுலில் போட்டு குளியலறையின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். ஆனால் இந்த உப்பை சீரான இடைவேளையில் மாற்றி வைக்க வேண்டும்.
- சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி, அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்க விட வேண்டும்.
- சாப்பிடும் டேபிள்களில் அல்லது சாப்பிடும் இடத்தில் உப்பு வைக்க வேண்டும்.
- குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடி அளவு கடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிக்க வேண்டும்.
பலன்கள்
மேல் கூறப்பட்டுள்ள முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் வெளியேற்றப்படுவதுடன், வீட்டின் ஏழ்மை நிலை நீங்கி, நேர்மறை சக்திகள் மற்றும் செல்வம் அதிகரிக்கும்.
http://news.lankasri.com/home-garden/03/130333
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக