சொல்லிக் கொடுப்பவர்கள் அதை இனி மேல் வரும் காலங்களில் சரியாக வழி நடாத்த வேண்டும் என்பதே எனது அவா
@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@
பால் குடம் எடுப்பவர்கள் ஒரு போதும் reverse நிலையில் நடக்கக் கூடாது
தடக்கி விழுந்து விடலாம் என்கிற அச்சத்தில் இறை தியானம் அற்றுப் போகும்
தூய சிந்தனையுடன் முன்னோக்கி நடக்க வேண்டும்

கற்பீர சட்டி ஏந்துபவர்கள் இரு மருங்கும் நேர் நோக்கி நடக்க வேண்டும்
நடுவே இறை இசை வாசிக்கும் நாக ஸ்வர வித்துவான்கள் இறை துதி செய்து வருவது தான் முறை
இறைவனின் பின்னே வரும் பஜனை குழுவினருடன் கற்பூர சட்டி வருவது முறை அற்றது

பால்குடம் எடுப்பது ஏன் என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.
"ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது, குடத்தை சுத்தம் செய்வதுபோல, தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான். அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான்....
இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது, குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.
இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு, ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும், அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும், அபிஷேகத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது.

பால்குடம் எடுத்தல் என்பது இந்து சமய வழிபாடுகளில் ஒன்றாகும். கௌமாரம், சாக்தம் வழிபாடுகளில் இந்த பால்குடம் எடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. வேண்டுதல்கள், நேர்த்திக் கடன், குடும்ப வழமை போன்ற காரணங்களால் பால்குடம் எடுக்கின்றார்கள்.
கையில் காப்புக் கட்டி, எட்டு நாள் விரதம் இருப்பதும். பால்குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர், சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, குடம் போன்றவற்றில் கறந்த பாலை பூசை செய்கிறார்கள். பின் அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி அம்மன் அல்லது முருகன் கோவிலை அடைந்து கொண்டுவந்திருக்கும் பாலை அபிசேகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக