தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஜூலை, 2015

அதி வினைத்திறன் வாய்ந்த கணனி சிப் உருவாக்கம்

கணனி மற்றும் துணைச்சாத வடிவமைப்பில் பிரபல்யமான நிறுவனங்களுள் ஒன்றான IBM நிறுவனம் அதி வினைத்திறன் வாய்ந்த உலகின் முதலாவது கணனி சிப்பினை உருவாக்கியுள்ளது.
இதில் 7 நனோ மீற்றர் நீளமுடைய சிலிக்கன், ஜேர்மானியம் கலவை கொண்ட ட்ரான்ஸ்சிஸ்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை பாவனையில் இருக்கும் சிப்களில் 14 நனோ மீற்றர்கள் உடைய ட்ரான்ஸ்சிஸ்டர்களைக் கொண்டதாக இருக்கின்றது.
ட்ரான்ஸ்சிஸ்டர்கள் சிறியதாக இருப்பதனால் ஒரு சிப்பினுள் மேலும் அதிகளவு உள்ளடக்கப்பட முடியும். இதனால் ஸ்மார்ட் கைப்பேசிகள், லேப்டொப் மற்றும் கணனிகளின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக