பல வகையான நவீன தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் புகைப்படங்களில் புதிய அனுபவத்தினை வழங்கக்கூடிய சேவையினையும் வழங்கி வருகின்றது.
இதுவரை காலமும் கூகுளின் விசேட புரோகிராமின் ஊடாக கார்கள், நாய்கள் போன்ற குறிப்பிட்ட பொருட்களை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது கூகுளின் பொறியியலாளர்கள் Inceptionism எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக மற்றுமொரு புதிய புகைப்பட அனுவத்தினை வழங்கவுள்ளனர்.
இதற்காக குறித்த செயலியின் ஊடாக 10 தொடக்கம் 30 வரையான படைகள் (Layers) உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக