கூகுள் நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு இணையத்தள சேவைகளினுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்த ஒன்றாகும்.
இதனை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக விசேட அப்பிளிக்கேஷன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக மட்டும் ஒரு பில்லியன் தடைவைகள் வரை இந்த அப்பிளிக்கேஷன் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக