சாளக்கிராமம்:
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உற்பத்தியாகின்ற ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக்கூடு , சங்கு , போன்ற பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன .மஹாவிஷ்ணு தாமாகவே , தங்கமயமான ஒளியுடன் திகழும் ” வஜ்ரகிரீடம் ” என்ற பூச்சியின் வடிவம் கொண்டு , கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து , அதன் கர்பத்தை அடைந்து , அங்கு , ரீங்காரமான சப்தத்தில் , இருந்து கொண்டே தன் முகத்தினால் ,பலவிதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து , பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை– ( அதாவது தனது அவதார ரூபங்களை ) பல வடிவங்களில் விளையாட்டாகவே வரைந்து வெகுகாலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.இப்பேர்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும் .இவைகளில் ஸ்ரீமந் நாரயணின் ஜீவருபம் கலந்து இருப்பதாக ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக