உலகுக்குமுதல் முதலில், மொழியை அறிமுகப்படுத்திய தமிழன் உறவுகளுக்கு ஞாபகார்த்த தினங்களையும் அறிவித்தான்.அறிவித்ததோடு நில்லாமல். நினைவு கூறும்அந்த நினைவு தினங்களை காலம் காலமாய் போற்றிக் கொண்டாடியும் வருகின்றான்,அந்த வகையில் தமிழன் அறிவித்த தந்தையர்
தினம் .ஆடி அமாவாசை. ஆடி அமாவாசைக்கு கூறப்படும் இன்னுமொரு காரணமும் உண்டு
தமிழ் மாதங்களில் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள 6 மாதங்களும் தேவர்களுக்கு இரவுப்பொழுது என்றும், தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாதங்களும் பகல்பொழுது என்றும் கூறப்படுகிறது. இரவுப்பொழுதாக இருக்கும் காலத்தை தட்சணாயனம் என்றும், பகல்பொழுதாக உள்ள காலத்தை உத்ராயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
உத்தராயன காலத்தின் தொடக்கமான தைமாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாத அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது. இந்த அமாவாசையன்று மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் நலம் பெறுவதாக ஐதீகம்.ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலைக்கடற்கரையில் தந்தையை இழந்தவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்
தமிழகத்திலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
—தினம் .ஆடி அமாவாசை. ஆடி அமாவாசைக்கு கூறப்படும் இன்னுமொரு காரணமும் உண்டு
தமிழ் மாதங்களில் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள 6 மாதங்களும் தேவர்களுக்கு இரவுப்பொழுது என்றும், தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாதங்களும் பகல்பொழுது என்றும் கூறப்படுகிறது. இரவுப்பொழுதாக இருக்கும் காலத்தை தட்சணாயனம் என்றும், பகல்பொழுதாக உள்ள காலத்தை உத்ராயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
உத்தராயன காலத்தின் தொடக்கமான தைமாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாத அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது. இந்த அமாவாசையன்று மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் நலம் பெறுவதாக ஐதீகம்.ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலைக்கடற்கரையில் தந்தையை இழந்தவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்
தமிழகத்திலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக