தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 ஜூலை, 2013

சகர வருக்கம் !!


சகர வருக்கம் 
44" அரச ஆணைகளை மதித்து நடக்க வேண்டும் ; Follow the government rules" = சக்கர நெறி நில். 
45" அறிஞர்களின் குழுவிலே இரு ; Be with scholars" = சா ன்றோர் இனத்து இரு. 
"46" பொய்யான வார்தைகளை மெய் போல் பேசாதே ; Never say lie as truth" = சித்திரம் பேசேல். 
"47" புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே. ; Nerver forget the goodness which cause the fame" = சீர்மை மறவேல்.
"48" மற்றவர்கள் முகம் கோணும்படியான சொற்களைக் கூறக்கூடாது ; Never use the word that hurts others" = சுளிக்கச் சொல்லேல்.
49" ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே ; Never show interest on gambling" = சூது விரும்பேல்.
50" செய்யுஞ் செயல்களை திருத்தமாக செய் ; What ever is being done, let it be with perfection" = செ ய்வன திருந்தச் செய்.
"51" சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் ; Choose your friends wisely" = சேரிடம் அறிந்து சேர்.
"52" பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே ; Never be disliked by wise person because of uselessness" = சையெனத் திரியேல்.
"53" பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே ; Better to remain silent and be thought a fool, than to open your mouth and remove all doubt." = சொற் சோர்வு படேல்.
54" முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே ; Do not be lazy" = சோம்பித் திரியேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக