தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 29, 2017

படுக்கை அறையில் கண்ணாடிக்கு முன் இந்த பொருளை வைத்து விடாதீர்கள்


வாஸ்துவின் படி நம் வீட்டு படுக்கை அறையில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
படுக்கை அறையில் கண்ணாடி முன் வைக்க கூடாதவை?
வாஸ்துவின் படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடியின் முன் மெத்தையைப் பார்த்தவாறு இருக்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தி, தம்பதியருக்குள் பிரிவை உண்டாக்கும்.
மேலும் மெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்க பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடும்.
எனவே படுக்கை அறையில் இம்மாதிரி கண்ணாடி இருந்தால், அதை உடனே அகற்றி விடுவது மிகவும் நல்லது.

http://news.lankasri.com/home-garden/03/135606

No comments:

Post a Comment