முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், பல ஆண்டு காலம் வாழும் ஆற்றல் பெற்றவர்கள்.
2020 உலகில் என்ன நிகழும் என்பதை கூட சித்தர் ஒருவர் கூறியுள்ளார்.
காலங்களை கணிப்பது மட்டுமல்லாது உடலில் உண்டாகும் நோய்களுக்கு எந்த மூலிகையினை அளிக்கவேண்டும் என்பதையும் நன்கு தெரிந்தவர்கள்.
சாகா வரத்தினை அளிக்க கூடிய அற்புத மூலிகைகளை கஞ்சமலையில் உள்ள கரடி சித்தர் என்பவர் தந்துள்ளார்.
அரசர் ஒருவன் தன் மகள் காதலித்த ஏழை இளைஞனுக்கே திருமணம் முடித்து வைப்பதாக கூறி, அதற்கு ஒரு பந்தயமும் வைத்தார்.
ஒரு புலியினை வேட்டையாடி வரவேண்டும் என்பதே அந்த பந்தயம், இதற்கு சாட்சியாக கரடியினை கூறினார் அந்த இளைஞன்.
கரடி எப்படி பேசும் என அரசர் வினவிய போது, முனிவர் ஒருவர் கரடியாக வந்து அவர் வேட்டையாடியதை நான் கண்டேன் என சாட்சி கூறியதாம்.
கஞ்சமலையில் உள்ள காலங்கிநாதர் என்னும் முனிவர் தான் கரடியாக வந்தார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த கஞ்ச மலையின் அடிவாரத்தில் சித்தர் கோவில் ஒன்றும், மலையின் மீது சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
சிவன் கோவில் முன்னர் உள்ள சூலத்தினை வணங்கி வந்தால் ஆயுள் கூடும் என நம்புகின்றனர் அப்பகுதியினர்.
மேலும் நோய்களுக்கு பல நிவாரணிகளை கண்டறிந்து உள்ளதாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.
http://news.lankasri.com/history/03/123228

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக