தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

உங்கள் வயதுக்கு எத்தனை மணிநேர தூக்கம் வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்


பிறந்து மூன்று மாதங்கள் வரை குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.

4-11 மாத குழந்தைகள் 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கலாம்.

1-2 வயது குழந்தைகள் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும்.

3-5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும்.

6-13 வரை உள்ள குழந்தைகள் ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.

14- 17 வயதுடையவர்களுக்கு 10 மணி நேர தூக்கம் அவசியம்.

18-25 வயது இளைஞர்கள் 7லிருந்து 9 மணிநேர தூக்கம் அவசியம். 26-64 வயது இருப்பவர்களுக்கும் இதே நேரம் தூங்கலாம்.

65 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை தூங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக