தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 2, 2017

இயற்கையின் வயாக்ரா தர்பூசணி: வியக்கவைக்கும் நன்மைகள்

தர்பூசணியில் நீர்ச்சத்து, கலோரிகள், கார்போஹைட்ரேட், விட்டமின் A, C, புரதம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தர்பூசணி கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடல் நலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து, ரத்த அழுத்தப் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
இன்னும் பல நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள,
http://news.lankasri.com/health/03/124511?ref=lankasritop

No comments:

Post a Comment