வேலைக்கு போக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் பெண்களுக்கு ஆண்கள் கஸ்ரம் புரியவில்லையே!பெண்களை முதலாளிகள் திட்டுவதில்லை போலும்! மேலும் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் அனைத்து வேலையையும் செய்து கொடுத்துவிட்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டுவிட்டே வேலைக்கு செல்கின்றார்கள்,ஏழைகள் வீட்டில்த்தான் கணவன் கூலி வேலைக்கு செல்வதால் மனைவி அனைத்தும் செய்கின்றாள்!நடுத்தர வர்க்கத்தில் ஆண் வீட்டிலும் வேலைத்தளத்திலும் படும்பாடு இருக்கே!

அறிந்திருக்க வாய்ப்பில்லை..,

எரிந்து விழும் மாமியார் அவலம்..,

கழுவாத பாத்திரங்களின் பிடித்திருக்கும் கருப்பு..,

பெரியவனை பள்ளி அனுப்ப நாங்கள் படும் பாட்டை..,

அறிந்திருக்க வாய்ப்பில்லை..!


அது சதா ரணமானது..,

அது இடுப்புடைப்பது..,

அது அபலமானது..,

என்ன செய்கிறீர்கள்
அது எங்களுக்கு தெரியாது..!
நாங்கள் அழுவாத குறையாய்
என்ன செய்யவில்லை
அது உங்களுக்குப் புரியாது..!

இடைவெளியில்லாமல்
இல்லத்தையே எப்போதும் உரசிகளென்று
எங்களுக்கு பெயர் மாற்றுங்கள்..!

அலுவலகத்தில்..!
நாங்கள் பொழுது விடிந்தால்
அல்லோல கல்லோலத்தில்..!

செய்கின்றோம்..!
அது நீங்கள் கட்டாயமென்று
சொல்கின்றீர்கள்..!

குனிந்து எடுக்க மாட்டோம்..!
வந்த வீட்டில் குனிந்த முதுகு நிமிர்ந்து
ஓய்வாக இருக்க மாட்டோம்..!

கடமைகளை செய்கின்றோம் நாங்கள்..,

நிறுத்தம் இல்லாத
உடல் உள வருத்தம் காரணமாக..,

கறிக்கு காரம் கூடிவிடும் கதறாதீர்கள்..,
சாயம் இல்லாத தேநீரை சாய்த்துவிடாதீர்கள்..,
குழைந்து விடும் சோற்றால்
குதர்க்கமாக ஏசாதீர்கள்..,
கழுவாத பிள்ளையின் மூத்திர துணி கண்டு
கண்டபடி கத்தாதீர்கள்..,
காய வைக்காத உங்கள் கால்சட்டைக்காக
எங்கள் மனதை
கோபத்தில் தேய வைக்காதீர்கள்..,
குழந்தை தவறி கீழே விழுந்தால்
உன்னாலேதானென்று
அத்தனைப் பொறுப்பையும்
எங்களுக்கேத் திணிக்காதீர்கள்..,
அந்தியாகி குளிக்காதே என்று
அங்கலாய்ப்பு செய்யாதீர்கள்..,
முதலில்
https://www.facebook.com/mangayarmalar/

அரிசியில் நெல் இருந்தால்
அதையும் கொஞ்சம் பொறுக்கித்தாங்கள்.

அழகான பூக்களை கிள்ளி
கூந்தலில் பறித்து வையுங்கள்.

நாங்கள் எதிர்பார்ப்பதை
எங்களுக்கு தாருங்கள்..!


வேலைக்கு போய்விடாதீர்கள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக