தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 மே, 2017

நகுலேஸ்வரம்....(கீரிமலை,யாழ்பாணம்)

இலங்கையில் புகழ்பூத்த ஈச்சங்க்களில் ஒன்றான நகுலேஸ்வரம் யாழ்பாணத்தின் வடமுனையில் கீரிமைலையில் அமைந்துள்ளது. இதனுடன் அமைந்துள்ள கீரிமலை தீர்த்தமானது , கண்டகி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது .இத் தீர்த்தத்தில் இராமர் ,இராவணன் , முகுந்தன் ,அர்சுனன்,ஆகியோர் நீராடி நகுளேஸ்வரப்பெருமானை வணங்க்கி சாப விமோசனம் பெற்றனர்.சிவா பெருமானால் சபிக்கப்பட்ட கீரிமுகம் அடைந்த ஜம்தக்முணி என்ற முனிவர் கீர்மலை தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்க்கி சாப விமோசன்ம் அடைந்தார்.(கீரி முகம் நீங்க்கியதால் கீரிமலை)சோழ இளவரசி மாருதபுரவீரவள்ளி குதிரை முகம் நீங்க்கப்பெற்ற தலமும் இதுவாகும்.நகுலாம்பிகை சமேத நகுளேஸ்வரப்பெருமானை வணங்க்க்கினால் திருமணமாக கன்னியர்க்கு திருமணம் கை கூடும் என்பதும, குழந்தை பேற்றுக்கான் பரிகார .தலம் இதுவாகும்.காசீயைபோல் பிதுர்க்கடன்ளுக்கு சிறப்பான தல்மும் ஆகும்.சோழ இளவர்சி மாவிட்டபுரம் கந்தனை வழி பாட்டு அவருக்கு கோவில் அமைத்து காஙகேயனை சிலா ரூபாமாகதருவிக்க அவர் வந்து இறங்க்கிய இடம் காங்க்கேயன் துறை என்று அழைக்கப்படலாயிற்று.
1.கீரிமலை தீர்த்தம்.
2.நகுலேஸ்வரம் கோவில் கோபுரம்.
3.நகுலேஸ்ரம் கோவில் நுளை வாயில்
4. நகுலேஸ் வரப் பெருமான் .
5. நகுலாம்பிகை அம்மன்.
6.காங்க்கேயன் துறை கலங்க்காரை விளக்கம்.
7.காங்க்கேயன் துறை துறைமுகம்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக