தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 2, 2017

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள், முதல் பத்து (டாப்-10 லிஸ்ட் )இதோ

அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்று வருடா தோறும் உலகின் அழகான பெண்கள் என்று ஒரு டாப்-10 லிஸ்ட் வெளியிடும். அந்த வகையில் இந்த வருடம் வெளிவந்த லிஸ்டில் இந்திய நடிகைகள் தீபிகா, ப்ரியங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Selena Gomez

இவர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியாவார்.

Liza Soberano

அமெரிக்காவில் மாடலாக உள்ளார்.

Nana im jin-Ah

இவர் கொரியா நாட்டை சார்ந்த பிரபல பாடகி

Deepika Padukone

தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை

Pixie Lott

இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்த பாப் பாடகி

Amber Heard

இவர் ஹாலிவுட் திரையுலகின் பிரப்லா நடிகை

Priyanka Chopra

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை

Adriana Lima

இவர் ப்ரேசில் நாட்டை சார்ந்த நடிகை

Emilia Clarke

இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்த நடிகை

Pia Wurtbach

இவர் ப்லிப்பைன்ஸ் நடிகை, மேலும் உலக அளவி போட்டியில் பட்டம் வென்றவர்
http://www.cineulagam.com/celebs/06/139715?ref=lankasritop

No comments:

Post a Comment