தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 25, 2015

பற்றறுத்தவர் பற்று!


எனக்கு இரங்குபவர்கள் உன்னையின்றி வேறொருவரும் இல்லை. எனக்கு அருள் புரிய வேண்டும் ஈசுவரா..

அழியபோகும் இவ்வுடல்மீது நான் பற்றுதல் வைக்கவில்லை. மும்மல கோட்டையாகிய இவ்வுடம்பினை அழிக்க வேண்டும். வருக என்று வருவாய் என அழைத்து அருள் புரிவாய் ஈசனே. 
-வாழாப் பத்து திருவாசகம்.

No comments:

Post a Comment