தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, December 12, 2015

உலகில் நடக்கும் எல்லா கொலைகளுக்கும் கிறிஸ்தவமே முதற் காரணம்???!


போர்கள் இடம்பெற்றதே பெண் பொன் பொருளுக்காகவும்நிலத்துக்காகவும் என்பதை விட தன் கொள்கைகளை திணிக்க என்பதே உண்மை!

இத்தாலியர் திணித்த மதத்தை உலகம் முழுக்க காவிய பாவிகள் பிரான்ஸ்,போர்த்துக்கல்,ஒல்லாந்து பிரிட்டிஸ் வணிகர்களும் கடற்கொள்ளையருமே!


இவர்கள் சென்றஇடங்களில் அங்குள்ள மக்களின் அபிமானத்தை கவர்ந்து பரிதாபப்பட்டு உள்ளே அனுமதித்ததும் உட்கட்சி மோதலை உண்டாக்கி நாட்டையே பிடித்துக்கொள்வார்கள்!நாட்டில் உள்ள வேறுபாடுகளைபெரிதாகசொல்லியே மக்களை பிரித்துவிடுவர்!நீண்டகடலில் வந்து பேரரசுகளையே கைப்பற்றினார்கள்என்றால் எப்படியாம்!வரும்போது பாதிரிகளையும் கொண்டுவந்ததுடன் தாங்கள் பிடித்த(ஏமாற்றி)இடங்களில் தேவாலயங்களை கட்டி அங்குள்ள மக்களைகட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்தார்கள் என்பதற்கு இலங்கை வரலாறே சாட்சி!ஆனால் இதை இவர்கள்மட்டுமா செய்தார்கள் என்றால் இல்லை இதற்குமுன் சோழபாண்டிய சேரர் பல்லவர் எல்லாமே இதைத்தான் செய்தார்கள்,ஆனால்ஏமாற்றி இடத்தை பிடிக்கவில்லை,காரணம் அன்றைய தமிழர் வீரத்தால் அனைத்தையும் செய்வதில் உறுதியாக இருந்தார்கள்,தோல்வியை ஒப்பும் கொண்டார்கள்!யுத்தவிதிகளை மீறியவர்களை வீரராக சொல்லியதே கிடையாது!யூதர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு அவர்கள் ஆயுதமற்ற பொதுமக்களை பாலஸ்தீனத்தில் கொல்கின்றார்களே,அதிலிருந்து உணராவிட்டால் நமக்குஅறிவில் குறை!


சாதாரணபோர் வீரன் ஹிட்லருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதபோதும் நாட்டுப்பற்று,ஜேர்மனி மொழிப்பற்று,தாங்கள் ஆளும் இனம் என்றஎண்ணம் மேலோங்கி இருந்துள்ளது!


அதைத்தானே நாங்களும் சொல்கின்றோம்!

ஆனால் அவர் கிறித்து என்ற யூதரை மற்றைய யூதர் இத்தாலியரை கொண்டு கொல்வித்தமைக்காகவா கொன்றிருப்பார்!வெறுக்க அவர்கள் இவர்கள் வேலையை பறித்தமையா காரணம்?


எதோ இருக்கு!

நேதாஜி ஹிட்லருடன் நட்பு பாராட்டினாரே அவர் கெட்டவரா?

வெள்ளையர் நல்லவராயின் அந்நியநாட்டை பிடித்திருப்பரா?கட்டாய மதமாற்றம்(பொருளை,பதவியை கொடுத்து)செய்திருப்பாரா?தாய்நாட்டுக்கு போராடியோரை துரோகப்பட்ட்டம் சூட்டி தூக்கில் இட்டிருப்பரா? ஜாலியன் வாலாபாக் படுகொலை பொதுமக்கள் மீது அவர்கள்சொந்தநாட்டில் நடத்தபட்டது யாராலே?அப்போ ஹிட்லர் இஸ்ரேலை பிடித்தா அங்குள்ள மக்களைகொன்றார்?


நியாயத்தராசு யார்பக்கம்?

சிந்தியுங்கள் பகுத்தறிவாளரே!

பல நாடுகளை பிடித்து அடிமை கொண்ட கயவராம் ஒல்லாந்தர்,போர்த்துக்கேயர்,வெள்ளையர் பிரான்ஸ்காரரை ஒரே நேரத்தில் கதிகலங்க வைத்த மாவீரர் ஜேர்மனியர் மட்டுமே!


மறுக்கமுடியுமா?

அடிமை ரத்தம் ஏற்க மறுக்கின்றதா?

யூதர்,இந்துக்கள்,கிறிஸ்தவர்...எல்லோருமே மதங்கள் சொன்ன நல்லவற்றை பின்பற்றியதே இல்லை என்பதே வேதனையானஉண்மை!


http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/14757-2011-05-20-09-15-44

https://www.facebook.com/photo.php?fbid=895106760596981&set=gm.768462313299339&type=3&theater

No comments:

Post a Comment