(ஓய்வுபெற்ற ஓவியக்கலை ஆசிரியர்- யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி) |
மண்ணில் : 22 நவம்பர் 1921 — விண்ணில் : 1 டிசெம்பர் 2015 |
யாழ்.
அல்வாயைப் பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வசிப்பிடமாகவும், தாவடியை
வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து மயில்வாகனம் அவர்கள் 01-12-2015
செவ்வாய்க்கிழமை அன்று தாவடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, கந்தசாமி, கமலாதேவி(பேபி) மற்றும்
கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்- இந்துக்கல்லூரி, லண்டன்) ஆகியோரின்
அன்பு மைத்துனரும்,
ராஜகாந்தி(குஞ்சு), ஜெகன்மோகன், மீனலோஜினி, ஈஸ்வரன், காலஞ்சென்ற
நகுலேஸ்வரன், சிவநேசன், சித்திரலேகா, சறோஜா, ராஜன், காலஞ்சென்ற ரகுபதி,
மாலதி, ராஜபூபதி, மனோரஞ்சிதம், சித்தானந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய
தந்தையாரும்,
ஜமுனா, மாலா, நந்தா, வசீதரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2015 புதன்கிழமை அன்று தாவடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20151202211910.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக